பாதாம் பர்ப்பி

Loading...

பாதாம் பர்ப்பி

தேவையானப் பொருட்கள்

* பாதாம் – 1 கப்
* சர்க்கரை – 1 கப்
* பால் – 1/2 கப்
* நெய் – 1/4 கப்செய்முறை:-

*.பாதாம் பருப்புகளை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
*.தோல் நீக்கிய பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
*.ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் சீனியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
*.பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது.
*.நன்கு வெந்து எல்லாம் ஒன்று சேர வந்ததும் ஒரு ட்ரேயில் கொட்டி வேண்டிய வடிவத்தில் துண்டுகளாக்கவும்.குறிப்பு:-

பாதி வெந்ததும் அடிபிடிப்பது போல ஆகும் ..அப்போழுது மைக்ரோவேவில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து 1 நிமிடத்துக்கு ஒரு முறை கிளறினால் பதம் சரியாக வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply