பளிச்சிடும் பற்களுக்கு

Loading...

பளிச்சிடும் பற்களுக்குஇதைக் கொண்டு உங்க பற்களை தேய்த்து வந்தால், பற்களும் பளிச்சிடும், ஈறுகளும் உறுதிபடும். ஒருவர் உங்களை பார்க்கும்போதே, அவருக்கு பளீரென்று தெரிவது, உங்கள் கண்கள் என்றால், அந்த ஒருவரை
கவர்வது, பளீரென்று மின்னும் பற்கள்தான். அத்தகைய பற்கள், காரை படிந்தும், பலமிழுந்தும், சொத்தையாக இருந்தால், உங்கள் மேல் அந்த ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படு வதற்கு பதில் வெறுப்புத்தான் ஏற்படும். இத்தகை குறையை போக்கும் ஒருமாமருந்து இங்கு உண்டு.
அதாவது நன்றாக உலர்த்திய ஆரஞ்சு பழத்தின் தோலை, ஓமம், இந்துப்பு, சுக்கு ஆகிய மூன்றையும் சம அளவில் சேர்த்து நன்றாக இடித்து பற் பொடியாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இதைக் கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்களும் பளிச்சிடும், ஈறுகளும் உறுதி படும் என்றே நம்பலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply