பளபளப்பான சருமத்திற்குத் தேன் | Tamil Serial Today Org

பளபளப்பான சருமத்திற்குத் தேன்

Loading...

பளபளப்பான சருமத்திற்குத் தேன்தேனுடன் கொண்டைக் கடலை மாவு சேர்த்துக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளக்கும்.
தேவையற்ற முடியை அகற்ற தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, சூடு செய்த பின், சருமத்தில் தடவி, பஞ்சைவைத்து முடிகளை நீக்கலாம்.
வெயிலினால் கருத்த சருமம், பளபளப்பு பெற ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து, முகத்தில் தடவலாம்.

Loading...
Rates : 0
VTST BN