பருத்தழும்புகள் மறைய

Loading...

பருத்தழும்புகள் மறைய1.எலுமிச்சைச் சாற்றில் சம அளவு தேங்காயெண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் முகத்தில் பூசி வந்தால் பருத்தழும்புகள் மறையும்.
2.முகத்தில் பருக்கள் இருந்தால், கசகசாவை தயிரில் அரைத்து முகத்தில் தடவி 3 மணி நேரம் கழித்து கழுவினால் நாளடைவில் பருக்கள் மறையும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply