பட்ஜட் விலையில் அறிமுகமாகும் Samsung Galaxy Amp Prime

Loading...

பட்ஜட் விலையில் அறிமுகமாகும் Samsung Galaxy Amp Primeஅனைத்து விதமான வசதிகளையும் உள்ளடக்கிய Samsung Galaxy Amp Prime எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை Cricket Wireless எனும் இணைய வலையமைப்பு சேவையை வழங்கும் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
149.99 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

Android 6.0 Marshmallow இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குறித்த நிறுவனம் Galaxy Amp Prime 2 எனும் 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட மற்றுமொரு கைப்பேசியினையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ultra Saving Power வசதினையும் கொண்ட இக் கைப்பேசியின் விலையானது 99.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply