பச்சை மோர்க்குழம்பு

Loading...

பச்சை மோர்க்குழம்பு
தேவையானவை:
புளிக்காத மோர் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மோருடன் உப்பு சேர்த்துக் கலக்கி… அரைத்த விழுது, மல்லித்தழை சேர்த்து பயன்படுத்தலாம்.
இதை சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கியும் பயன்படுத்தலாம்.
அடைக்கு ஏற்ற சூப்பரான சைட் டிஷ் இது!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply