நீரில் மிதக்கும் கார் வடிவ படகு

Loading...

நீரில் மிதக்கும் கார் வடிவ படகுபிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக பென்ஸ் நீரில் மிதக்கும் கார் வடிவ படகை தயாரித்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பேருந்து, கார், இரு சக்கர வாகனம் போன்றவைகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் கார் போன்ற வடிவில் சொகுசு படகை தயாரித்துபென்ஸ் நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Arrow 460 Granturismo என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படகின் விலை 1.2 மில்லியன் பவுண்ட் ஆகும். மொத்தமே 10 படகுகள்தான் தயாரிக்கப்பட்டது. ஒரு நாட்டில் ஒருவருக்கு மட்டுமே விற்பனை செய்வது என்று பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் படகு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply