நீரில் மிதக்கக்கூடிய ட்ரோன் விமானங்கள் தயார்

Loading...

நீரில் மிதக்கக்கூடிய ட்ரோன் விமானங்கள் தயார்ட்ரோன்எனப்படுவது மின் சக்தியில் இயங்கக்கூடிய சிறிய வகை பறக்கும் விமானமாகும்.

இவ் விமானம் இன்று பல்வேறுதுறைகளில் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானநிலையில் ட்ரோன் வகை விமானமானதுநீரிலும் மிதக்கக்கூடிய வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீன தொழில்நுட்ப நிறுவனமான DJI ஆனது இப் புதியஈரூடக ட்ரோன் விமானத்தை வடிவமைத்துள்ளது.

இவ் விமானத்தை நீரில் மிதக்கும் வகையில்வடிவமைப்பதற்காக நீரில் மிதக்கும் பூச்சிகள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

நீரில்மிதக்கும் பூச்சிகளின் கால் நுனிப் பகுதியில்தட்டையான வட்டம் போன்ற அமைப்புகாணப்படும்.

இதுவே நீரின் மேலுதைப்பை பெற்றுபூச்சிகள் மிதப்பதற்கு உதவுகின்றன.

அதேபோன்றுஈருடக ட்ரோன் விமானத்தின் முன்கால் பகுதிகள் அகன்றதாகவும், பின் கால் பகுதிகள்ஒடுங்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

300 கிராம்கள் எடையைக் கொண்ட இந்த விமானத்தின் விலையானது 239 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply