நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை

Loading...

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணைநீரிழிவு நோயாளில் எதனை சாப்பிடலாம்,எதனை சாப்பிடக்கூடாது குறித்த அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதனை அறிந்து பயன்பெறுங்கள்.


சாப்பிடக் கூடாதது

சர்க்கரை.கரும்பு.சொக்லேட்.குளுக்கோஸ்.காம்பளான்.குளிர் பானங்கள்.ஜாம் வகைகள்.பால் கட்டி.திரட்டுப்பால்.வாழைப்பழம்.பலாப்பழம்.மாம்பழம்.நுங்கு.சப்போட்டா.சீதாப்பழம்.உலர்ந்த திராட்சை.சேப்பங்கிழங்கு.உருளைக்கிழங்கு.சர்க்கரைவள்ளிக்கிழங்கு.


அளவோடு சாப்பிடவேண்டியது

கம்பு.ஓட்ஸ்.அரிசி.அவல்.ரவை.பார்லி அரிசிசோளம்.மக்காச் சோளம்.கேழ்வரகு.கோதுமை.பாதாம் பருப்பு.முந்திரிப் பருப்பு.வேர்க்கடலை.பிஸ்தா பருப்பு.வால் நட்.


அளவில்லாமல் சாப்பிடலாம்

பாகற்காய்சுரைக்காய்.வாழைத்தண்டு.வெள்ளை முள்ளங்கி.தக்காளி.கொத்தவரங்காய்.காராமணி.வெள்ளரிக்காய்அவரைக்காய்.முருங்கைக்காய்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply