நீடித்து நிற்கும் பேட்டரியுடன் கேம் பிரியர்களுக்காகவே வெளிவருகிறது புதிய சாதனம்

Loading...

நீடித்து நிற்கும் பேட்டரியுடன் கேம் பிரியர்களுக்காகவே வெளிவருகிறதுYU Televentures என்ற நிறுவனம் தனது முதல் YUREKA NOTE சாதனத்தை சிறந்த கேம் அம்சங்களுடன் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

6-inch HD தொடுதிரை கொண்ட இந்த சாதனம் சிறந்த மல்டிமீடியா அமைப்புடன் கேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க உள்ளது.

மேலும், MT 6753T processor, 3GB RAM மற்றும் 16GB internal storage ஆகியவை உடன் மெமெரி கார்ட் மூலம் சேமிப்பையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இது தவிர, பின்பகுதியில் fingerprint scanner, நீடித்து நிலைக்ககூடிய 4000 mAh பேட்டரி, 13MP பின்பக்க கமெரா, 5MP முன்பக்க கமெரா, 2 அசத்தலான speakers உள்ளது.

voice search, Google Drive, Hangouts for video calls மற்றும் android Lollipop 5.1.1 கொண்டுள்ள இந்த Yureka Note போன் 13,499 ரூபாய்க்கு சந்தைகளில் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply