நட்சத்திர கிரிக்கெட்! கோப்பையை வென்றது சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ்

Loading...

நட்சத்திர கிரிக்கெட்! கோப்பையை வென்றது சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ்விறுவிறுப்பாக நடந்த நட்சத்திர கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் மற்றும் ஜீவா தலைமையிலான தஞ்சை வாரியர்ஸ் அணிகள் மோதின.


டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தஞ்சை அணி 6 ஓவர்களின் முடிவில் 83 ரன்கள் எடுத்தது.


84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சிங்கம்ஸ் இலக்கை மிக சுலபமாக எட்டி கோப்பையை வென்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply