தோட்டாக்களையும் தூளாக மாற்றும் உலோகம்

Loading...

தோட்டாக்களையும் தூளாக மாற்றும் உலோகம்இன்றை காலகட்டத்தில் மனித வாழ்வில் உலோங்களின் பயன்பாடானது பரந்துபட்டு காணப்படுகின்றது.

இதற்காக குளிர், வெப்பம் உட்பட பாரிய விசைகளையும் தாங்கக்கூடிய உலோகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முறையாக மின்னல் வேகத்தில் வந்து தாக்கும் தோட்டாக்களையும் துகளாக மாற்றக்கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் உலோகமானது Composite Metal Foam (CMF) ஆகக் காணப்படுவதுடன், எதிர்காலத்தில் இராணு வீரர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள் போன்றவற்றில் பயன்படத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கண்டுபிடிப்பில் வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் பங்களிப்பும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply