தேவையில்லாத இடங்களில் வளர்ந்த முடிகளை நீக்குவதற்கு

Loading...

தேவையில்லாத இடங்களில் வளர்ந்த முடிகளை நீக்குவதற்குகைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய் வோம்.
அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற் கு பதிலாக, தினமும்காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.
இத னை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக் கும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட் டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோள மாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply