தெய்வம் தந்த வீடு சீதா நாயகிக்கு திருமணம் ( புகைப்படம் உள்ளே )

Loading...

தெய்வம் தந்த வீடு சீதா நாயகிக்கு திருமணம் ( புகைப்படம் உள்ளே )

2

மலையாளத்தில் சந்தநமலா என்ற சீரியலிலும், தமிழில் தெய்வம் தந்த வீடு என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் மேக்னா வின்சென்ட்.
இவருக்கு மலையாள சினிமா நடிகையான டிம்பிள் ரோஸின் தம்பி டான் டாமியுடன் திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது.
இவர்களது நிச்சயதார்த்தம் பிப்ரவரி 14ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் மேக்னா வீட்டில் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களையும், இந்த தகவலையும் மேக்னா தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

3 (1)

4

11

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply