துயரம் தரும் துரித உணவு

Loading...

துயரம் தரும் துரித உணவுபாஸ்ட் புட்” எனப்படும் ‘துரித உணவு” கலாசாரம் பெருகிவிட்டது.காய்கறிகள் , “சிப்ஸ்”களாவும் கோழிக்கறி “சிக்கன் கபாப்” களாகவும் மாறிவிட்டன. இவற்றை , மாதம் ஒரு சாப்பிட்டாலும் , தொடர்ந்து சாப்பிடுவதற்கு இணையான விளைவுகள்தான் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். ஏன் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது , மீறி சாப்பிட்டால் , எம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் ?

பொதுவாக பேகர் , சிக்கன் கபாப்இ பிரென்ச் ப்ரை உள்ளிட்ட துரித உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றால் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் ,இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்சினை ஏற்படும். அத்தோடு இரத்த அழுத்தமும் , காது கேளாமையும் ஏற்படும் .

துரித உணவுகளால் , தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட , 110 முதல் 180 கலோரிகளை , சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் ,10 ஆண்டுகளில் , இருபத்தைந்து கிலோ வரை , இவர்களின் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு.

எம்மவர்களைப் பொறத்தவரை , 15 வீத குழந்தைகள் , அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 வீதத்தினர் உடல பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் , இயற்கை உணவுகளை மறந்து , செயற்கை உணவுகளோடு நாம் பயன்பட்டதுதான் !

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply