தீராத் தலைவலியா நொடியில் தலைவலியை இல்லாதொழிக்கலாம்

Loading...

தீராத் தலைவலியா நொடியில் தலைவலியை இல்லாதொழிக்கலாம்நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும்,

இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தைமூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலிகாணாமல் போய் விடும்.

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.

Loading...
Rates : 0
VTST BN