டொயோட்டா நிறுவனத்தின் நவீன ரக வாகனம் தொடர்பான தகவல் வெளியானது

Loading...

டொயோட்டா நிறுவனத்தின் நவீன ரக வாகனம் தொடர்பான தகவல் வெளியானதுவாகன உற்பத்தியில் உலக மக்களின் நன்நம்பிக்கையை வென்றதும், ஜப்பானை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமுமான டொயோட்டா Ubox எனும் நவீன ரக வாகனம் ஒன்றினை வடிவமைக்கவுள்ளது.

இதன் வடிவம் உட்பட இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு என்பவற்றினை அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள Clemson பல்கலைக் கழகத்தின் சர்வதேச மத்திய நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இவ் வாகனமானது கார்களின் அடுத்த தலைமுறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வாகனத்தின் வடிவம், மற்றும் தொழில்நுட்பத்தினை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply