டெஸ்லா அறிமுகம் செய்யும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்

Loading...

டெஸ்லா அறிமுகம் செய்யும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்டெஸ்லா மோட்டேர்ஸ் (Tesla Motors)என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய மோட்டார் கம்பெனி ஆகும்.

இந்த நிறுவனம் அண்மையில் Tesla Model S எனும் காரினை அறிமுகம் செய்திருந்தது.

இந்த கார் வடிவமைப்பு, தொழில்நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் பலரையும் கவர்ந்திருந்தது.

எனினும் நம்பில் பலருக்கு இந்த காரினை வாங்குவதற்கான வசதி இல்லாமல் இருக்கலாம்.

அவர்களும் ஆறுதல் அடையும் வகையில் டெஸ்லா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

FLUX எனப்படும் இந்த பைக் ஆனது Tesla Model S காரில் பயன்படுத்தப்பட்ட அதே வகையான மின்கலத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் ஆனது பாரம் குறைந்ததாகவும், மென்மையானதாகவும் (Smoother) இருப்பதுடன் அதிக வினைத்திறன் உடையதாகவும் காணப்படுகின்றது.

வித்தியாசமான வடிவமைப்புக்களில் கிடைக்கப்பெறும் இந்த பைக் ஆனது தற்போது நிதி திரட்டல் நோக்கத்திற்காக Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply