சேலம் சீட்டாஸை வென்ற சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் – இறுதிச்சுற்றுக்கு செல்கிறது

Loading...

சேலம் சீட்டாஸை வென்ற சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் - இறுதிச்சுற்றுக்கு செல்கிறது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது நட்சத்திர கிரிக்கெட். இந்நிலையில் தற்போது சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி மற்றும் ஆர்யாவின் சேலம் சீட்டாஸ் அணியும் அரையிறுதி போட்டியில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் விளையாடிய சென்னை சிங்கம்ஸ் அணி, சேலம் சீட்டாஸ் அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. குறிப்பாக சென்னை சிங்கம் அணியின் சிவா அபாரமாக அடி அணிக்கு உதவினார்.அடுத்து ஆடிய சேலம் சீட்டாஸ் 70 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சென்னை அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply