செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற துல்லியமான அனுபவத்தினை தரும் Mars 2030

Loading...

செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற துல்லியமான அனுபவத்தினை தரும் Mars 2030அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆய்வு மையமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முப்பரிமாண முறையில் செவ்வாய் கிரகத்தினை பார்த்து மகிழும் அனுபவத்தினை பூமியில் வாழும் மக்களுக்கு வழங்கியிருந்தது.

ஆனால் தற்போது Virtual Reality எனப்படும் நிஜம் போன்ற மாயையை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தின் ஊடாக நிஜமாகவே செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வினை வழங்கக்கூடிய Mars 2030 எனும் திட்டத்தினை வடிவமைத்துள்ளது.

இதற்காக விஞ்ஞான முறையில் மிகவும் துல்லியமாக பெறப்பட்ட சட்டர்லைட் புகைப்படங்களைம், செவ்வாய் கிரகம் தொடர்பில் பல வருடங்களாக திரட்டப்பட்ட தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு NVIDIA VRWorks தொழில்நுட்பத்தில் குறித்த திட்டம் (Project) உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply