சென்னை vs தஞ்சை கோப்பையை வெல்ல போவது யார்

Loading...

சென்னை vs தஞ்சை! கோப்பையை வெல்ல போவது யார்

இன்று காலை தொடங்கி நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் வெற்றி பெற்ற சென்னை சிங்கம்ஸ் மற்றும் தஞ்சை வாரியர்ஸ் இறுதி போட்டியில் மோதுகின்றன.


டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தஞ்சை அணி 5 ஓவர்களின் முடிவில் 83 ரன் எடுத்தது.


84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு சென்னை களமிறங்கியுள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN