சீஸ் ஆம்லெட்

Loading...

சீஸ் ஆம்லெட்
தேவையான பொருட்கள்

முட்டை – இரண்டு

சீஸ் – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)


செய்முறை

அடித்த முட்டையில் சீஸ் துருவி சேர்த்து தேவையான உப்பு, மிளகு தூள், பச்சை மிளகாய் சேர்த்து தவாவில் போட்டு ஆம்லெட் தயாரிக்கலாம்.

அல்லது சீஸ்யை தனியே துருவி வைத்துக் கொண்டு முட்டையை ஊற்றி, மேலே துருவிய சீசை தூவலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply