சில்லி சோயா டிரை

Loading...

சில்லி சோயா டிரை

தேவையானப் பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 1 பெரிய துண்டுகளாக வெட்டியது.
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 நீளவாக்கில் வெட்டியது
வினிகர் – 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் சாஸ்- 1 டீஸ்பூன்
டார்க் சோயா சாஸ்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சர்க்கரை- 1 தேக்கரண்டி
விரும்பினால் அஜினோமோட்டோ -1 டீஸ்பூன்

மீல்மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர், 1/2 கப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். மீல்மேக்கர் வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரை சேர்த்து மீல் மேக்கரை நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.தயாரிக்கும் முறை :

மீல் மேக்கர்-3 கப்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சோள மாவு -3 டீஸ்பூன்
எண்ணெய் -3 டீஸ்பூன்செய்முறை :

மீல்மேக்கரை பாத்திரத்தில் போட்டு மிளகாய் தூள், உப்பு, சோள மாவு சேர்த்து கிளறவும். }

கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்த்து கிளறவும். மீல் மேக்கரை பொன்னிறமாக வறுத்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.

பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சர்க்கரை, வினிகர், சில்லி சாஸ், தக்காளி சாஸ், க்ரின் சில்லி சாஸ், சோயா சாஸ் அனைத்தையும் சேர்த்து கிரோவி பதத்திற்கு கிளறவும்.

அதனுடன் மீல்மேக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

சுவையான சில்லி சோயா டிரை ரெசிபி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply