சிறப்பம்சங்களுடன் வெளியான Hiplife Headphone

Loading...

சிறப்பம்சங்களுடன் வெளியான  Hiplife Headphoneஜீப்ரானிக்ஸ் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் “Hiplife”என்ற ஹெட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது.

எளிதாக பயன்படுத்தக்கூடிய இதில், கட்டுப்பாட்டுபொத்தான்களுடன், சிறந்த பேஸ் ஒலிவழங்கும் ஆற்றலுடன் தொழில்நுட்ப துணைப்பொருள்கள், நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் மற்றும் கண்காணிப்பு பொருட்கள் , புதிய ஹிப்லைஃப் வகையுடன் தனது விரிவான ஒயர்லெஸ் ஹெட்ஃபோன் வகைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள் அழைப்புகளை எடுப்பதற்கு வசதியாக அதன் உள்ளமைக்கப்பட்ட மைக்குடன் வருகின்றன.

ஜீப்ரானிக்ஸ் ஒயருள்ள மற்றும் ஒயரில்லா வகை ஆகிய இரண்டிலும் பல்வேறு வகையான ஹெட்ஃபோன் மற்றும் இயர்ஃபோன்களைக் கொண்டுள்ளது.

ஹிப்லைஃப் என்பது ஒரு ஃபன்கியான புதிய ப்ளூடூத் ஹெட்ஃபோன் ஆகும்.

ஹெட்ஃபோன் நீண்டநேரத்திற்கு பயன்படுத்தப்படுவதையும் மேலும் பயன்படுத்துபவரின் சௌகரியத்தையும் மனதில் கொண்டு இது கூடுதல் மென்மையாக்கப்பட்ட காதில் பொருத்தும் பகுதியுடன்வருகிறது.

இது ஒரு பணிசூழலுக்கு ஏற்றபொருளாக இருப்பதையும் களைப்பின்றி பயன்படுத்தும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த ஹெட்ஃபோன் மிகவும் வசீகரமான வடிவமைப்பில், கருப்பு நிறத்தில் உட்புற சிவப்பு பகுதிகளுடன் வருகிறது.

இதன் விலை ரூ.1.425 ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply