சிறப்பம்சங்களுடன் வெளியாகவிருக்கும் APPLE WATCH 2

Loading...

சிறப்பம்சங்களுடன் வெளியாகவிருக்கும் APPLE WATCH 2ஸ்மார்ட்கைப்பேசிகள் மற்றும் கைகடிகாரங்கள்போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அப்பிள்நிறுவனத்தின் அடுத்த படைப்பான “APPLE WATCH 2” அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கின்றன.

கடந்த ஆண்டு வெளியான அப்பிள் வாட்சினைவிட, தற்போது வெளியாகவிருக்கும் இந்த “APPLE WATCH 2” யின் பட்டைகள் 20 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் சற்று தடிமனாக இருக்கும்.

இதில் hardware மற்றும் அம்சங்கள் போன்றவற்றில் புதுவித மேம்பாடுகள் இருக்கும், தற்போது இருக்கும் அப்பிள் வாட்சினை விட அதிக RAM மற்றும் அதிக Storage கொண்ட இந்த வாட்ச் 2 – வின் செயலிகள் மிக வேகமாக செயல்படும்.

மேற்கொண்டு இது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு இந்த வாட்ச் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வரையறுக்கப்பட்ட உட்புற பாகங்களை மேம்படுத்துவதற்காக கால அவகாசம் தேவை என்பதால் 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply