சம்சுங்கின் மில்க் மியூசிக் அஸ்தமனத்திலும் மற்றுமோர் உதயம்

Loading...

சம்சுங்கின் மில்க் மியூசிக் அஸ்தமனத்திலும் மற்றுமோர் உதயம்ஒன்லைன் மூலம் சிறந்த பாடல்களை கேட்டு மகிழும் வசதியை தரும் முன்னணி நிறுவனங்களின் சேவைகளில் சம்சுங்கின் மில்க் மியூசிக் (Milk Music) சேவையும் ஒன்றாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் இருந்து சில நாடுகளில் இச் சேவையினை சம்சுங் நிறுவனம் நிறுத்தி வருகின்றது.

எனினும் சீனாவில் தற்போது மில்க் மியூசிக் சேவையினை அந் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதில் உள்ளூர் பாடல்கள் உட்பட ஒரு மில்லியன் வரையான பாடல்களை கேட்டு மகிழும் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தும் இச் சேவையினை சம்சுங் நிறுவனத்தின் பிந்திய தயாரிப்புக்களான Samsung Galaxy S7, Galaxy S7 Edge மற்றும் Galaxy A9 Pro ஆகிய சாதனங்களின் ஊடாக மட்டுமே கேட்டு மகிழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply