சந்தைக்கு வருகிறது P9 Smart Phone

Loading...

சந்தைக்கு வருகிறது P9 Smart Phoneஹவாய் நிறுவனத்தின் அடுத்த படைப்பான P9 smartphone புதுவித செயல்பாடுகளுடன் வெளியாகவுள்ளது.

6.9 இன்ச் தொடுதிரை, முழு HD தீர்மானம் மற்றும் 1920 x 1080 பிக்சல் கொண்டது.

இக்கைப்பேசியில் Kirin 950 செயலிமூலம் இயக்கப்படுகிறது, மேலும் 3GB RAM மற்றும் மைக்ரோ SD அட்டை வழியாக 32GB3 விரிவாகக்கூடிய வசதியும் கொண்டது.

8 மொபிக்சல் முன்புற கமெரா மற்றும்16 மெகாபிக்சல் பின்புற கமெரா கொண்டது, Android 6.0 Marshmallow இயங்குதளத்தினை கொண்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply