சத்துமிக்க முளைக்கீரை வகைகள்

Loading...

சத்துமிக்க முளைக்கீரை வகைகள்ஒரு கிலோ முளைக்கீரையில் , 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான விற்றமின் ஏ சத்து உள்ளது. ஒரு கிலோ அகத்திக் கீரையில் சுன்னாம்புச்சத்தைப் பெற 113 கிலோ அப்பிள்களை சாப்பிடவேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்துக்கு நிகரான சத்து நிறைந்துள்ளது. இதேப்போல் 100 கிராம் முருங்கைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து , மணிச்சத்து , மங்கனீய சத்து , சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை , அரைக்கீரை , பொன்னாங்கண்ணக்கீரை , கரிசலாங்கண்ணிக் கீரை , உள்ளிட்டவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளன. முளைக்கீரை , அரைக்கீரை , பசலைக்கீரை, வல்லாரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன.

இத்தனை நற்குணங்களைக்கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டுவந்தால், கண்பார்வை , இரத்த நாளங்கள் , ஜீரண உறுப்புக்கள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும். இதேபோல் வாய்ப்புண் , மூல நோய் ,குடல் அழற்சி , அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply