கோதுமை அடை

Loading...

கோதுமை அடை
தேவையானவை:
கோதுமை – ஒரு கப், அரிசி – அரை கப், துவரம்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – சிறிதளவு, கடலைப்பருப்பு – கால் கப், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், எண்ணெய் – உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
கோதுமையை தனியாகவும், அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாகவும் ஊற வைக்கவும். பின்னர் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து… பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரவென அரைக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply