கைக்கு அடக்கமான விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

Loading...

கைக்கு அடக்கமான விலையில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கவர்ச்சிகரமான புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளி வந்தாலும், டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.

புதிய டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்க் என்ற இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டுகளுக்கு சப்போர்ட் செய்யும்.

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் அதிக வசதியினை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஏ-44 சூப்பர்ஃபோன் ஃபன்ங்க் குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு ஸமார்ட்போனாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். இதனால் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அடங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply