கேரட்ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்

Loading...

கேரட்ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்காய்கறிகளில் பச்சையாக விரும்பி சாப்பிடும் வண்ணம் இருப்பது கேரட். இந்த கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சிலருக்கு கேட்டை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். மேலும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை ஜூஸ் செய்து தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply