கூகுள் குரோமின் புதிய பதிப்பு பழைய இயங்குதளங்களில் செயல்படாது | Tamil Serial Today Org

கூகுள் குரோமின் புதிய பதிப்பு பழைய இயங்குதளங்களில் செயல்படாது

ads 1

கூகுள் குரோமின் புதிய பதிப்பு  பழைய இயங்குதளங்களில் செயல்படாதுஉலகின் முன்னணி இணைய உலாவியான கூகுள் குரோமின் 50வது புதிய பதிப்பு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னைய பதிப்பிலிருந்த சில குறைபாடுகள் நீக்கப்பட்டு, புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட நிலையில் தேடுதல் வேகம் கூடியதாகவும் இப் பதிப்பு காணப்படுகின்றது.

இந்த 50வது பதிப்பான Windows,Mac, மற்றும் Linux ஆகிய இயங்குதளங்களினைக் கொண்ட கணினிகளில் செயற்படக்கூடியதாக இருந்த போதிலும் Windows XP, Windows Vista, OS X 10.6 Snow Leopard, OSX 10.7 Lion, அல்லது OS X 10.8Mountain Lion ஆகிய இயங்குதளங்களில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் இவ் இயங்குதளங்களின் பாவனை தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ள நிலையிலேயே அதிக பயன்பாட்டிலுள்ள புதிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியவாறு குரோம் 50 பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11