காளான் ஸ்பெஷல் காளான் ஊறுகாய்

Loading...

காளான் ஸ்பெஷல் காளான் ஊறுகாய்
தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் – 1 1/2 கப்

மிளகு – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

சீனி – 1 டீஸ்பூன்

வினிகர் – 100 மி.லி.

பிரிஞ்சி இலை – 1

தண்ணீர் – சிறிதளவு


செய்முறை :

சுத்தம் செய்த காளானை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நீரை நன்கு வடிகட்டி காளானை கண்ணாடி போத்தலில் போடவும். வினிகர், சீனி, உப்பு, பிரிஞ்சி இலை, மிளகு சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

நன்றாக ஆறியவுடன் போத்தலிலுள்ள காளானில் ஊற்றவும்.

இத்துடன் கடுகு, வெந்தயம், ஓமத்தை கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து சேர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply