கழுத்தில் உள்ள கருமையை நீக்க | Tamil Serial Today Org

கழுத்தில் உள்ள கருமையை நீக்க

கழுத்தில் உள்ள கருமையை நீக்கஎலுமிச்சை ப்ளீச் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் ரோஜ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

Loading...
Rates : 0
VTST BN