கருணை யின் கருணை

Loading...

கருணை'யின் கருணை கருணைக்கிழங்கு மலக்குடல் பகுதியில் வரும் புண்ணை ஆற்றுகிறது.

வாரத்தில் மூன்று நாள் உணவில் பயன்படுத்தினால் நாற்பது நாள்களில் வெளி மூலம், உள் மூலம் குணமாகும்.

கிழங்கை புளி சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே நோய்களைக் குணப்படுத்தும்.

இதயத்துடிப்பு சீராக இருக்க உதவுகிறது.

இரத்தக் கொதிப்பு வராமல் பாதுகாக்கிறது.

கோப்பிப் பிரியர்களின் பித்தக் கோளாறுகளைக் குணப்படுத்துவதால் அடிக்கடி கோப்பி அருந்­து­ப­வர்கள் கருணைக்கிழங்கு குழம்பை வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.

கருணைக்கிழங்கு சீரணமாகாத உணவையும் உடனடியாக செரிமானம் செய்ய வைத்து விடுகிறது.

கருணைக்கிழங்கில் கல்சியம் உள்ளதால் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply