கத்தரிக்காய்

Loading...

கத்தரிக்காய்துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர்.

நாம் வேண்டாம் என்று ஒதுக்கும் காய்கறிகள் சத்துக்கள் மட்டுமல்ல, பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளன.


கத்தரிக்காய்

அரிய மருத்துவ குணங்கள் கொண்ட கத்தரிக்காயை பலருக்கும் பிடிப்பதில்லை, பல வண்ணங்கள் இருந்தாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்று தான்.

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தரும் விற்றமின்கள் சிறிதளவு உள்ளன.

இதனால் வாயு, பித்தம், கபம் போகும்.

அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply