எந்திர போன் நாய்க்குட்டி

Loading...

எந்திர போன் நாய்க்குட்டிஸ்மார்ட் பெட் என்ற அடையாளத்தோடு ஜப்பானில் அறிமுகமாகியுள்ள எந்திர நாய் பொம்மை இது பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாண்டாய் உருவாக்கியுள்ள இந்த நாய் பொம்மையில், ஒரிஜினல் நாயின் முகத்துக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயை குரைக்க வைக்கலாம், ஓட வைக்கலாம், அழச் செய்யலாம். ஐபோனின் திரையில் ஒளிரும் ஐகான்களை இயக்கி, கட்டளைகளைப் பிறப்பித்தால் போதும் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச பொம்மை கண்காட்சியில் புதுமையான பொம்மை என்ற விருதைப் பெற்றிருக்கிறது இந்த போன் நாய்க்குட்டி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply