உடலுக்கு நன்மை பயக்கும் மீன்களை உரிய முறையில் உண்ணவேண்டும்

Loading...

உடலுக்கு நன்மை பயக்கும் மீன்களை உரிய முறையில் உண்ணவேண்டும்கடல் உண­வு­களில் ஒன்­றான மீனை விரும்பி சாப்­பி­டு­ப­வர்கள் ஏராளம்.

நன்கு கார­சா­ர­மாக குழம்பு வைத்தோ, பொரியல் என வித­வி­த­மாக சமைத்து சுவைப்­பார்கள்.

மீன்­களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்­பிட்டால் இத­ய­நோயின் பாதிப்பு குறையும்.

ஆனால், மீன்­களை பொரித்து சாப்­பி­டும்­போது அதில் உள்ள சத்­துக்கள் நமக்கும் முழு­மை­யாக கிடைப்­ப­தில்லை என்று ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.பொரித்த மீன் :

மீன்­களை பொரித்து சாப்­பி­டு­வதால் மீன் சத்­துகள் கிடைக்­காமல் போவ­துடன், அத்­த­கைய உணவு தயா­ரிப்பு, உட­லுக்கு தீங்கு விளை­விக்கும் என உண­வியல் நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

பொரித்த மீனை வாரம் ஒரு­முறை சாப்­பி­டு­வதால் இதய நோய் பாதிப்பு, 48 சத­வீதம் கூடுதல் ஆகிறது என அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply