இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா

Loading...

இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்துவிட்டதாவெங்­காயம் போலவே வெங்­கா­யத்­தா­ளிலும் கந்­த­கச்­சத்து அதி­க­மாக உள்­ளது.

அதிக அள­வி­லான கந்­த­கச்­சத்து பல சுகா­தார நன்­மை­களை வழங்­கு­கி­றது.


சத்­துக்கள்

விட்­டமின் C, விட்­டமின் B2, விட்­டமின் A, விட்­டமின் k மற்றும் தயமின் உட்­பட பல விட்­ட­மின்கள் நிறைந்­துள்­ளன.

இது தவிர, இவை­களில் காப்பர், பாஸ்­பரஸ், மக்­னீ­சியம், பொட்­டா­சியம், குரோ­மியம், மங்­கனீஸ் மற்றும் நார்ச்­சத்­துக்கள் மூலங்­க­ளாக உள்­ளன.


மருத்­துவ பயன்கள்

வெங்­கா­யத்­தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரை­யக்­கூ­டிய கூழ்ம நிலை கார்­போ­ஹைட்ரேட், குறிப்­பாக பெருங்­குடல் புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பைக் குறைக்­கி­றது.

வெங்­கா­யத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்­ச­ினை­க­ளுக்கு நல்ல தீர்வை வழங்­கு­கி­றது.

வெங்­கா­யத்தாள் இதய ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்­புக்­களை குறைக்­கவும் மற்றும் அதனால் உண்­டாகும் இதய நோய் அபா­யத்­தையும் குறைக்­கின்­றது.

வெங்­கா­யத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்­சினை­க­ளுக்கு நல்ல தீர்வை வழங்­கு­கி­றது.

வெங்­கா­யத்தாள் இதய ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது. அவை உடலில் உள்ள கொழுப்­புக்­களை குறைக்­கவும் மற்றும் அதனால் உண்­டாகும் இதய நோய் அபா­யத்­தையும் குறைக்­கின்­றது,

இந்த காய்­க­றி­களில் உள்ள சல்பர் சேர்­மங்கள், இரத்த அழுத்த அள­வு­களை குறைக்­கவும் மற்றும் கட்­டுப்­ப­டுத்­தவும் உத­வு­கி­றது.

வெங்­கா­யத்தாள் இரத்­தத்தில் உள்ள கொழுப்பு அள­வு­களை குறைக்க உத­வு­கி­றது.

வெங்­கா­யத்­தாளில் உள்ள குரோ­மியம் சத்து நீரி­ழிவு நோய்க்­கான சுகா­தார நலன்­களை வழங்­கு­கி­றது.

இது இரத்­தத்தில் காணப்­படும் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.

மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply