இன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி கனவுப் பயணம் சாத்தியமாகுமா

Loading...

இன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி கனவுப் பயணம்' சாத்தியமாகுமாஎமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் ஒரு பயணத்தை கற்பனை செய்து பாருங்கள்.

விண்வெளியில் பில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு விஞ்ஞானிகள் இதுவரை செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளனர்.

ஆனால், இப்போது நமது கை பெருவிரலின் நகம் அளவுக்கு உருவாக்கப்படும் விண்கலத்தை, ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நட்சத்திரத்திற்கு ஒரு தலைமுறைக் காலத்திற்குள் அனுப்பிவிடக்கூடிய புதிய திட்டம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் Stephen Hawking- இன் ஆதரவையும் இந்தத் திட்டம் பெற்றுள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN