இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா

Loading...

இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமாஎந்த தாவர எண்ணெயிலும் கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால் அதிக எண்ணெய் உணவுகளை உண்ணும்போது அவை உடலில் கொலஸ்ட்ரோலாக மாறுகிறது.

எல்லா மாமிச உணவுகளிலும் இருக்கிறது. முட்டையில் அதிகம் இருக்கிறது இறால், கணவாய் ஆகியவற்றில் அதிகம் இருக்கிறது.

மிருகங்களின் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றிலும் அதிகம் உண்டு. பாலிலும் இருக்கிறது. உண்மையில் ஒவ்வொரு முட்டையிலும் 300 மிகி கொலஸ்ட்ரால் இருக்கிறது.

எமது உடலுக்கான தினசரி கொலஸ்ட்ரால் தேவை அதே 300 மிகி மாத்திரமே. ஆனால் இருதய நோயுள்ளவர்களுக்கு 300 மிகிக்கு மேற்படக் கூடாது.

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால்தான் பலரும் முட்டை சாப்பிடத் தயங்குகிறார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply