ஆரஞ்சு தோல் கொத்சு குழம்பு

Loading...

ஆரஞ்சு தோல் கொத்சு குழம்பு
தேவையானவை:
ஆரஞ்சு பழத் தோல் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது), புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு, வெந்தயப் பொடி, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… வெந்தயப் பொடி, சாம்பார் பொடி சேர்த்து, ஆரஞ்சு தோலையும் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை மிளகாய், உப்பு, புளிக் கரைசல், வெல்லம் சேர்த்து நன்கு கொதித்த பின்பு இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply