அழகிய உதடுகளைப் பெற

Loading...

அழகிய உதடுகளைப் பெற
உதடு உலர்ந்து விட்டதா?

* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.
இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும்.
இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply