அறிமுகம் செய்யப்பட்டது LG நிறுவனத்தின் G5

Loading...

அறிமுகம் செய்யப்பட்டது LG நிறுவனத்தின் G5ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட LG நிறுவனம் G5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெரா, 4K வீடியோ பதிவு செய்யக்கூடிய 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2800 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply