அப்பிள் கப் பேஸ்ரி

Loading...

அப்பிள் கப் பேஸ்ரி

தேவையானவை :

அப்பிள் -– 2
பவ் பேஸ்ரி சீட் – – 1 பக்கெட்
முந்திரிப்பருப்பு – – 50கிராம்
வெனிலா -– ஒரு துளி
பிளம்ஸ் -– 50 கிராம்செய்முறை:

அப்பிளை தோல்சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒருபாத்திரத்தில் வைக்கவும்.

முந்திரிப்பருப்பு, பிளம்ஸ், வெனிலா ஆகியவற்றை கலந்து இன்னொருபாத்திரத்தில் வைக்கவும்.

பவ் பேஸ்ரி­சீட்­டினை எடுத்து விரித்து பெரிய சதுரமாக வெட்டவும். அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் உள்ள குழிகளின் மேல் வெட்டிய பவ்­பேஸ்ரி துண்டினை வைக்கவும்.

அதன்பின்பு பவ்பேஸ்ரி சீட் குழிகளில் அப்பிள் துண்டுகளை முன்பு தயாரித்தகலவையுடன் கலந்து வைக்கவும்.

பின்பு கலவை வைக்கப்பட்டதட்டுகளை அவனில் வைத்து பேக் செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply