அனிமேஷன்களை உருவாக்க உதவும் புதிய அப்பிளிக்கேஷன் | Tamil Serial Today Org

அனிமேஷன்களை உருவாக்க உதவும் புதிய அப்பிளிக்கேஷன்

அனிமேஷன்களை உருவாக்க உதவும் புதிய அப்பிளிக்கேஷன்நீங்கள் அனிமேஷன்களை உருவாக்கி மகிழ விரும்புபவராயின் உங்களுக்காகவே புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Giphy Capture எனும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Mac OS X இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், எந்தவொரு Mac அப்பிளிக்கேஷன்களிலும் உள்ள காட்சிகளை அனிமேஷனாக மாற்றித்தரக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் HD தரத்திலான அனிமேஷன்களை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன், விரைவாக பதிவு செய்தல், இலகுவாக எடிட் செய்தல், விரைவாக சேமித்தல் மற்றும் பகிருதல் போன்ற வசதிகளும் இந்த அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN