Youtube வீடியோவை mp3 ரிங்டோனாக மாற்றுவது எப்படி

Loading...

Youtube வீடியோவை mp3 ரிங்டோனாக மாற்றுவது எப்படியூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும்.

சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.

ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.

http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.

அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply