Lenovo அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

Lenovo அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிமடிக்கணனிகள் உட்பட டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Lenovo நிறுவனம் தற்போது Vibe K5 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 616 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் Android 5.1 Lollipop இயங்குதளத்தினைக் கொண்ட இக் கைப்பேசியின் விலையானது 126 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply