IPhone 7 இப்படித் தான் இருக்குமாம்

Loading...

IPhone 7 இப்படித் தான் இருக்குமாம்!Apple நிறுவனம் இம்மாதம் நடைபெற இருக்கும் விழாவில் புதிய IPhone மற்றும் IPad கருவியை வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது. தற்சமயம் வரை அந்நிறுவனம் விழா நடைபெற இருப்பதை மட்டும் உறுதி செய்திருக்கின்றது.

இந்நிலையில் IPhone 7 கருவி இப்படி இருக்கலாம் என்ற தலைப்பில் சில கற்பனை புகைப்படங்கள் மற்றும் சில அம்சங்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இதில் Home Button நீக்கப்பட்டதோடு கைரேகை Scanner திரையில் பொருத்தப்பட்டுள்ளதை இந்த புகைப்படம் வெளிப்படுத்துகின்றது.

4.7 Inch திரை இம்முறை IPhone கருவி 4.7 Inch திரை தான் கொண்டிருக்கும் என அனைவரது எதிர்பார்ப்பையும் இந்த புகைப்படமும் பிரதிபலிக்கின்றது.

இதுவரை வெளியாகியிருக்கும் IPhoneஐ விட இந்த கருவி மிகவும் மெலிதாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் புகைப்படம். IPhone 7 கருவிகளில் பெரிய Display இருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply