Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம்

Loading...

Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம்Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும்.
இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Smartphone மற்றும் Computer என இரண்டையும் ஒரே கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Bracelet Computerஇன் அழகிய புகைப்படங்களை இங்கு பாருங்கள்..
வளையும் ஓஎல்இடி திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இழுக்கும் வடிவில் Keyboardவழங்கப்பட்டுள்ளது.
projector வழங்கப்பட்டுள்ளது.
hologram projectorஐ திரை போன்று பயன்படுத்த முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply